சேலம் - சென்னை எட்டுவழி பசுமை சாலைக்கு எதிராக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகினறனர். ஆனால் தமிழக அரசு அந்த திட்டத்தை நிறைவேற்றிய தீருவோம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் பசுமை வழி சாலைக்கு எதிராக அறிக்கையின் வாயிலாக சமூக வலைதளங்கள் வழியாக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒங்கிணைப்பளர் வசீகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV