மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் பத்திரியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முன்னெடுக்கவில்லை என்றும், தூத்துக்குடி போராட்டம் மக்களால் நடத்தப்படும் போராட்டம் என்றும், பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளித்தாகவும் அமைப்பினர் தெரிவித்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV