டெல்லியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என விளக்கமளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பு

துணைநிலை ஆளுநருக்கு தனியான அதிகாரங்கள் இல்லை; அமைச்சரவையின் வழிகாட்டுதலின் படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் - 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் கருத்து

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV