தண்ணீருக்காக 3-வது உலகப்போர் நடைபெறும் என்னும் கூற்று இந்தியாவில் வர கூடாது என கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். தஞ்சையில், தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, வாழ தக்க மொழி, வசிக்கத் தக்க மொழி தமிழ் மொழி என்று கூறினார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV