Surprise Me!

பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது

2018-07-17 0 Dailymotion

இது தொடர்பாக மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் தெரிவித்துள்ள கருத்தில், பந்தயம், சூதாட்டத்துக்கு தடை உள்ளதால் கறுப்புப்பணம் அதிகரித்துள்ளது. இதனால் பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கினால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும் பந்தயம், சூதாட்டத்துக்கு தடை உள்ளதால் போட்டியின் போக்கு மாற்றப்படுகிறது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon