Surprise Me!

மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் 4 நாட்களாகியும் கரை திரும்பாததால், உறவினர்கள் அச்சம்

2018-07-17 0 Dailymotion

கடந்த புதன் கிழமையன்று மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு வழக்கம் போல நேற்று முன் தினம் கரை திரும்பிய நிலையில், கருப்பையா என்பவரின் படகில் சென்ற ராமசந்திரன், ராமசாமி , உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கரை திரும்பாத மீனவர்களை மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சக மீனவர்கள் தேடிவருகின்றனர். ஆனால் மாயமான மினவர்களின் நிலை குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்காததால் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon