"CAPTAIN COOL" என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் தோனி, இங்கிலாந்தில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். 37-வது பிறந்த நாளை காணும் தோனிக்கு, சேவாக், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில், HAPPY BIRTHDAY MS DHONI என்ற Hash tag- ஐ உருவாக்கி, ரசிகர்கள் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். 2004 -ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும், மூன்று வித தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை கொண்டவர் தோனி மட்டுமே என்று ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV