விரைவில் தமிழகத்தில் பறக்கும் சாலை திட்டம் மதுரைக்கு நிறைவேற்றப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 2 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள தார்சாலை அமைப்பதற்க்கான பூமிபூஜையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மதுரையிலிருந்து நத்தத்திற்க்கு பறக்கும் சாலை அமைக்கப்படும் என்றும் என தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV