புது முயற்சியை கையாண்ட அரசு பள்ளி ஆசிரியர்களும்,மாணவர்களும்
நவீன கழிவறையாக மாறிய பயன்படாத பிளாஸ்டிக் கேன்கள்
மாணவர்களின் சிரமத்தை போக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி
பிளாஸ்டிக்கால் மேற்கொள்ளப்பட்ட கழிவறைக்கு குவியும் பாராட்டுகள்
சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது இந்த முயற்சி

விழுப்புரம் மாவட்டம் சேரானூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் வித்தியாசமான முறையில் பிளாஸ்டிக் கேன்களை கொண்டு கழிப்பறை அமைத்துள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இந்த கூட்டு முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாராட்டுகளை குவித்து வரும் இந்த புதிய முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV