கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் நிரம்பிவரும் நிலையில் தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தொடர்ந்து 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV