சென்னையை அடுத்த பல்லாவரம் அருகேயுள்ள நெமிலிச்சேரி ஏரியை பொதுமக்களே சொந்த செலவில் தூர்வாரினர். இதனை அறிந்த ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்களை பாராட்டியதுடன், ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV