கல்விக்கு கண் திறந்த கர்ம வீரர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள், நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அவரின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையிலும், கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தேனியில் தனியார் கல்லூரியின் சார்பில் "கண் தானம் செய்வீர்" என்ற தலைப்பில் உலக கின்னஸ் சாதனை ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. இதில் 6,000 மாணவர்கள் ஒன்றினைந்து கண் போன்ற வடிவத்தில் நின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV