Surprise Me!

70 ஆண்டுகள் கடந்தும் இனப்பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை - இரா.சம்பந்தன்

2018-07-17 0 Dailymotion

தாய்லாந்தது பிரதமர் பிரயூத் சான் ஓ ஷா, இருநாட்கள் அரசு முறைப்பயணமாக இலங்கை வந்தார். இலங்கையின் கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தாய்லாந்தது பிரதமரை சந்தித்து பேசினார். அப்போது 70 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதை இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார். சுய கெளரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் தீர்வினையே எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப்பகிர்வைனை கொண்டு வருவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon