இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியானது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். விசாரணை முடிவில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறை விரைவாக செயல்பட்டு பயிற்சியாளரை கைது செய்துள்ளது என்றார். உரிய பாதுகாப்புடன் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்காததால் ஏற்பட்ட விபரீதமே இந்த விபத்துக்கு காரணம் என்றார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV