அதிமுகவை மிரட்டி, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிடுவதாக திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலி பயிற்சியாளர் மட்டுமல்ல, தமிழகத்தில் எதிலும் ஊழல் தான் என கடுமையாக விமர்சித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV