நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் மோகனூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணியிடம், சத்துணவு டெண்டர் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, அந்த துறைக்காக அமைச்சர் நாளை வருவார் அவரிடம் கேட்டு கொள்ளுங்கள் என தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV