சிவகங்கை மாவட்டம் கொத்தமங்கலம் அருகே புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் தான் இந்தியாவிலேயே முதன் முறையாக கொண்டு வரப்பட்ட மதிய உணவுத்திட்டம் என்றும், தொலை நோக்கு திட்டத்துடன் ஆட்சியை நடத்தியவர் காமராஜர் என தெரிவித்தார். மேலும் அப்போது காமராஜர் கொண்டு வந்த மத்திய உணவுத் திட்டத்தில் இப்போது போல் முட்டையும் இல்லை, ஊழலும் இல்லை, என சிதம்பரம் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV