சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கட்சி தொடங்குவது குறித்து காலமே தீர்மானிக்கும் என்று கூறினார். சக்தி வாய்ந்த லோக் ஆயுக்தா இயங்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் எட்டு வழி பசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் வர வேண்டும் எனவும் அவர் கூறினார். முடிந்தவரை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் திட்டங்களை செயல்படுத்தினால், இன்னும் மகிழ்ச்சி என்று அவர் கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV