மதுரை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் தொட்டிப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே 2வது நீளமான இந்தப் பாலமானது 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டு, 58 கிராம மக்களுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதிக்காகவும் தற்போது பயன்பட இருக்கிறது. மேலும் இந்த இடம் சுற்றுலாதலம் போல் இருப்பதால் இதை சுற்றிப்பார்க்க பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் இந்தப் பாலத்தைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காண்போம்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV