இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்துள்ள பேட்டியில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் உள்ளேன் என்றார். அனைவரும் நான் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர் என்பது போல் தான் தெரிவதாகவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக கட்சியில் தன்னைத் தோற்கடிக்க யாரும் இல்லை என்று தெரிவித்த அவர், அப்படி யாரையும் நான் பார்க்கவில்லை என்று கூறினார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV