Surprise Me!

ட்விட்டரில் யார் முதலிடம்...சண்டை போட்ட திமுக, பாஜக- வீடியோ

2018-07-17 3,675 Dailymotion

திமுக மற்றும் பாஜக நடுவேயான ட்விட்டர் போர் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு தாமதப்படுத்தியதாக கூறி, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் மாதம்,

ஆயுத தளவாட கண்காட்சியை துவக்கி வைக்க சென்னை வந்திருந்தபோது, திமுக சார்பில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ட்விட்டரில் #GobackModi என்று ஹேஷ்டேக் போட்டு தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

DMK and BJP netizens on the war at Twitter as they trends #WelcomStalin and #GoBackStalin tags simultaneously.

Buy Now on CodeCanyon