நவி மும்பை பகுதியில், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒரு குடும்பத்தை சக மக்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை, தலோஜா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடுமையான மழை, வெள்ளம் காரணமாக, கால்வாயில் கார் ஒன்று சிக்கிக்கொண்டது.

Locals pull a family to rescue using a rope after the family's car was submerged in water, in Navi Mumbai's Taloja Maharashtra.