இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருதினப் போட்டியில் டாஸை வென்ற இங்கிலாந்து பவுலிங் செய்கிறது. இந்திய அணி மிகவும் மந்தமாக பேட்டிங் செய்து வருகிறது.

கோஹ்லியின் நிதானமான ஆட்டத்தால் இந்தியா மோசமான ரன் ரேட்டில் இருந்து தப்பித்தது . அவர் 72 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்

Kohli's 71 (72) knock helped India's run rate.