Surprise Me!

ரஷீத் கான் பந்துவீச்சை கண்டு மிரண்டு போன விராட் கோஹ்லி- வீடியோ

2018-07-18 7,863 Dailymotion

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியின்போது சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோஹ்லி, ஆதில் ரஷீத் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதை எதிர்பார்க்காத கோஹ்லியின் முகபாவனைகள் தான் தற்போது சமூகதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில் வென்று, தொடரையும் இங்கிலாந்து கைப்பற்றியது.

virat kohli reaction while rasheed bowling

Buy Now on CodeCanyon