Surprise Me!

திருமணமான பெண் வேறு கல்யாணத்திற்கு மறுத்ததால் கழுத்தை அறுத்த கொடூரம்- வீடியோ

2018-07-18 7,517 Dailymotion

சென்னையில் இன்னொரு பெண் வன்கொடுமைச் சம்பவம் நடந்துள்ளது. திருமணமான பெண்ணிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய தொழிலாளிக்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டார் அந்த நபர். <br /> <br />கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வருபவர் ராதிகா. 38 வயதான இவர் திருமணமானவர். அங்கு பெயிண்ட் அடிக்க வந்த போரூர் லோகேஸ்வரன் (இவருக்கு வயது 28) என்பவருடன் ராதிகாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

Buy Now on CodeCanyon