தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள். தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைக்குள் இரண்டு வாரம் முன் பள்ளி சிறுவர்கள் சிக்கினார்கள்.

இந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். விளையாட்டு சுற்றுலா சென்ற இவர்கள் 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.

Thailand Cave Rescue: Feniks birds appeared on the Television for the first time.