Surprise Me!

சீக்கிரம் வா தலைவா! விஜயகாந்திற்காக அபிஷேகம்- வீடியோ

2018-07-19 539 Dailymotion

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவுகாரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருகிறார் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக தொண்டர்கள் பாலசுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமானின் வெள்ளி தேரினை இழுத்தும் 108 தேங்காய் உடைத்தும் வழிபாடு நடத்தப்பட்டதுடன் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

des: Leader Vijayakanth has been treated in the United States for ill health and volunteers have been worshiped in temples as he needs to be healed soon.

Buy Now on CodeCanyon