Surprise Me!

கேரள திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை- வீடியோ

2018-07-19 1 Dailymotion

கேரளத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட பத்திரிகை மிகவும் வித்தியாசமாக இருந்தது. தானூர் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவர் வி. அப்துல் ரஹிமான். இவரது மகள் ரிஸ்வானாவுக்கு திருமணம் நடைபெற்றது. <br /> <br />இந்நிலையில் திருமணத்துக்கு வராதவர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடத்த எம்எல்ஏ முடிவு செய்தார். மலப்புரத்தில் வரும் 22-ஆம் தேதி <br /> <br />A legislator in Kerala has come out with a novel idea of designing an invitation card for his daughter’s wedding reception.

Buy Now on CodeCanyon