புதிய ரூ. 100 நோட்டின் மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இது லாவண்டர் நிறத்தில் காணப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு விவகாரத்தை தொடர்ந்து புதிய ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையடுத்து ரூ. 500, ரூ.50, ரூ. 200 ஆகிய நோட்டுகளையும் ஆர்பிஐ புழக்கத்தில் விட்டது.

RBI introduces the model of new Rs. 100 notes.