மகாராஷ்டிரத்தில் விவசாயி ஒருவர் பாலில் குளித்துவிட்டு ஆடு மாடுகளையும் குளிப்பாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மானியம் அல்லாமல் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் பொருளுக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்று மும்பை பால் பண்ணை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு லிட்டர் பாலை ரூ. 27-க்கு அரசு கொள்முதல் செய்கின்றனர்.

As milk farmers in Maharashtra continue Day 2 of protest demanding better milk price and subsidy of Rs. 5 per litre, a man from Solapur found a unique way to support the milk price protest led by taking bath in milk.