சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி, விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்படுகிறது.

அந்த அமைப்பு, இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளதாம். இந்திரா பானர்ஜியுடன் மேலும் இரு ஹைகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SC to get 3 new judges, Collegium to reiterate d name of Justice K M Joseph, besides, justices Indira Banerjee & Vineet Sharan to be elevated to top court.