Surprise Me!

பிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்?...ஸ்ரீ ரெட்டி விளக்கம்- வீடியோ

2018-07-19 6 Dailymotion

பிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. தற்போது சென்னை வந்துள்ள அவர் தனது புகார்கள் குறித்து தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.

பிரபலங்கள் அழைத்தால் நீங்கள் ஏன் படுக்கைக்கு சென்றீர்கள் என்று பலரும் அவரிடம் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Telugu starlet Sri Reddy said in an interview as to why she agreed to sleep with celebs for movie offers.

Buy Now on CodeCanyon