Surprise Me!

சீமானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது

2018-07-20 2 Dailymotion

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை-சேலம் நடுவே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். <br /> <br />Salem court gives Condtional bail for Seeman. Seeman have been arrested for asking comments to public about the Salem - Chennai highway.

Buy Now on CodeCanyon