Surprise Me!

இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு.. யார் யார் ஆதரவு?

2018-07-20 2,010 Dailymotion

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. <br /> <br />அதனை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 20ஆம் தேதியான இன்று விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்று சுமித்ரா மகாஜன் அறிவித்தார் <br /> <br />Opponent parties brings no cofindence motion on Central govt today.

Buy Now on CodeCanyon