நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. <br /> <br /> <br />Heavy rain in Nilgiris, collector announced holiday for Schools and colleges in two taluks. <br />