Surprise Me!

நாடுமுழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்- வீடியோ

2018-07-20 9 Dailymotion

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளன. <br /> <br />பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். <br /> <br />Lorry strike has been started in across the country. Due to this strike essential commodities including vegetables and groceries price will be increase.

Buy Now on CodeCanyon