நடிகர் ஸ்ரீகாந்த் திருமணமான பிறகு ஹைதராபாத் ஹோட்டலில் தன்னுடன் உறவு கொண்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் சென்னை வந்த அவர் தான் கூறியது உண்மையே என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். <br /> <br />Telugu starlet Sri Reddy said in an interview that what she posted about actor Srikanth on her Facebook page is nothing but the truth. <br />