டெல்லி உச்சநீதிமன்ற வளாகம் மற்றும் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் என்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் நீதிமன்ற கேண்டீன், ஹோட்டல் ஆகியவை இருக்கும். <br /> <br />அங்கு வேலை பார்க்கும் நபர்களும், மக்களும், பத்திரிக்கையாளர்களும் பயன்படுத்தும் வகையில் இது இருக்கும். டெல்லியிலும் நீண்ட நாட்களாக இது செயல்பட்டு வருகிறது. <br /> <br />Supreme Court Judges inspecting the Complex and Canteen in the Delhi SC.