பிரபாஸுடன் திருமணம் என்று பேசப்படுவது குறித்து அனுஷ்காவின் அம்மா விளக்கம் அளித்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாஸும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது. ரீல் ஜோடியான அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். <br /> <br />Anushka's mother has asked people to stop spreading rumours about her daughter getting married to her Baahubali co-star Prabhas. <br />