இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன் எதிர்க்கட்சிகளின் உரைக்கு பதிலளித்து பிரதமர் மோடி ஒருமணி நேரம் அவையில் பேச இருக்கிறார்.

இதற்காக உணர்ச்சிகரமான உரை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரவு முழுக்க இந்த உரை தயார் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி சார்பாக பாஜகவிற்கு எதிராக லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

No-confidence motion: Modi prepares for an emotional 1 hr length speech in the Sabha.