திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமை சத்துணவு திட்டத்தின் கிழ் சமையல் பணியாளராக பணியமர்த்தப்பட்டார்.

பாப்பம்மாள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதி ஆதிக்க சாதியினர் சாதி காரணமாக பாப்பம்மாள் சத்துணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

FIR registered on 75 village people near Avinasi, in SC and ST prevention atrocity act for disrupted a dalit nutritional cook.