காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லோக்சபா உரையால் ஆடிப்போன மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக சில ஆவணங்களை கொண்டு வந்து, அதற்கு விளக்கம் அளித்தார்.<br /><br /> மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றம் சாட்டினார். <br /><br />Secrecy agreement with France was signed in 2008 and Rafale deal was also covered in it, Defence Minister Nirmala Sitharaman in Lok Sabha.