பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்றாயன் அவமதிக்கப்படுவதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்துவிட்டது. வாரந்தோறும் ஒரு போட்டியாளர் சக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். <br /> <br />Netizens criticizing biggboss program. They says There is no respect for Sentrayan in the biggboss house. <br />