கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி மற்றும் சிம்ரனின் கதாபாத்திரம் பற்றி தெரிய வந்துள்ளது. காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. <br /> <br /> <br />Rajinikanth, Simran and Vijay Sethupathi's characters in Karthik Subbaraj's upcoming movie has been revealed. <br />