Surprise Me!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி நியமனம்?- வீடியோ

2018-07-20 7,293 Dailymotion

சென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார். கொலிஜியம் மூலம், தஹில் ரமணி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். <br /> <br />தற்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உச்சநீதிபதியாக கொலிஜியத்தால் பரிந்துரை செய்யப்பட உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் யாராவது இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. <br /> <br />Justice Vijaya Kamlesh Tahilramani may become the chief justice of Madras High Court. Collegium sent her name for the appointment.

Buy Now on CodeCanyon