காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய போது உரை மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது. இது உலக அளவில் டிரெண்ட் ஆகி இருக்கிறது. <br /> <br />ராகுல் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். <br /> <br />No-confidence motion: Rahul Gandhi gets into world trend after his speech on Jumla.