அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆகாதவர்கள் சிலர் இடியட் என்ற வார்த்தையை டிரம்பின் புகைப்படத்துடன் இணைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மக்களுக்கு எதிராக பல்வேறு திட்டங்களையும் விதிகளையும் செயல்படுத்துவதால் அந்நாட்டு மக்களுக்கு அவரை துளியும் பிடிக்கவில்லை. இதனால் அவரை அவமானப்படுத்த எப்படா சான்ஸ் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தனர்.

People who are unhappy with the US President's policies are the driving force behind the campaign to link the word "Idiot" with Trump's pictures