ஜிம்பாப்வேக்கு எதிரான நான்காவது ஒருதினப் போட்டியின்போது, முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த சாதனையை பாகிஸ்தானின் பகர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் புரிந்தனர். இதைத் தவிர பாகிஸ்தானுக்கு முதல் இரட்டை சதம் என பல சாதனையை முறியடித்தார் ஜமான். <br /> <br />Pakistan openers have created new records in the odi. <br /> <br />