Surprise Me!

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சஹா வெளியே ரிஷப் பந்த் உள்ளே- வீடியோ

2018-07-21 1,711 Dailymotion

இந்திய அணியின் பிரதான டெஸ்ட் விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா தோள்பட்டை காயம் காரணமாக மேலும் 2 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். <br /> <br />Saha has been opted out and will not part of England series due to shoulder pain <br />

Buy Now on CodeCanyon