லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்து கை குலுக்கியதற்கு சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதை ஹக் என்று சொல்லாதீர்கள். இது மோடிக்கு ராகுல் காந்தி கொடுத்த ஷாக் என்றும் சிவசேனா வர்ணித்துள்ளது. <br /> <br />பாஜக கூட்டணியில் உள்ள கட்சிதான் சிவசேனா. ஆனால் அது ராகுலுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறது. ராகுல் காந்தி நாட்டை வழி நடத்தும் தகுதி படைத்தவர் என்றும் சிவசேனா கூறி வருகிறது. <br /> <br />Shivsena has praised Congress President Rahul Gandhi for his "Parliament Hug" and dubbed it is not just hug but Shock to PM Modi.